Home Uncategorized AK61 படத்தில் நடிக்கும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் இதுவா !! அம்மோவ் செம்ம காம்போ !!

AK61 படத்தில் நடிக்கும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் இதுவா !! அம்மோவ் செம்ம காம்போ !!

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

Ak61 படத்தில் நடிக்கும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் இதுவா !! அம்மோவ் செம்ம காம்போ !!

மேலும், இப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Ak61 படத்தில் நடிக்கும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் இதுவா !! அம்மோவ் செம்ம காம்போ !!

இந்நிலையில், இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்க நடிகர் சமுத்திரக்கனி கமிட்டாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Ak61 படத்தில் நடிக்கும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் இதுவா !! அம்மோவ் செம்ம காம்போ !!

ஆம், தான் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்துடன் AK 61 படத்தில் நடிப்பதாகவும், படத்தின் கதை மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Ak61 படத்தில் நடிக்கும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் இதுவா !! அம்மோவ் செம்ம காம்போ !!

அதுமட்டும் இல்லாமல் தற்போது கிடைத்த தகவல் படி வில்லன் அஜித் என்றும் ,போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது .இது தற்போது வைரலாகி வருகிறது ..

more news… visit here
READ MORE >>>  AK 61 படத்தின் பாடல் மற்றும் BGM பற்றி வெளியான சரவெடி அப்டேட் இதோ !!! தியேட்டர் கிழிய​ போகுது உறுதி
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  டெல்டாவின் புதிய மூன்று பிறழ்வுகள் கண்டுபிடிப்பு
READ MORE >>>  Voice Into Text converting app
Previous articleபுஷ்பா 2 படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!
Next articleசிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா ? அனல் பறக்க வெளிவந்த அப்டேட்