Home Cinema AK 61 படத்திற்காக ஏர் பஸ்சில் பயணம் செய்த அஜித்- வெளிவந்த லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ

AK 61 படத்திற்காக ஏர் பஸ்சில் பயணம் செய்த அஜித்- வெளிவந்த லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆனால் இவர் வெளியே வந்தால் எப்போதும் சகஜமாக மக்களுடன் பேசி பழகுவார்.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் படக்குழுவினர் ஒவ்வொருவரும் பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் தனது பட படப்பிடிப்பிற்காக கிளம்பியுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

more news… visit here
READ MORE >>>  லோகேஷ் கனகராஜை வைத்து விஜய்க்கு தூதுவிட்ட கமல் !! கமலை கண்டுக்கொள்ளாத விஜய்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விழா மேடையில் விஜயை அவமானப்படுத்திய சூர்யா !! ஆர்வம் காட்டாத ரசிகர்கள் சரியும் சூர்யாவின் மார்க்கெட் !!
READ MORE >>>  பிபி யில் விட்ட இடத்தை பிடிக்க கணவருடன் பயங்கர ரொமான்ஸில் தாமரை! வாயடைத்துப் போன ரம்யாகிருஷ்ணன்
Previous articleஅருள்நிதியின் அடுத்த படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!
Next articleவிக்ரம் நடித்த கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி இதோ !!