Home Accident News A-9 வீதியில் பளை பகுதியில் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு

A-9 வீதியில் பளை பகுதியில் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு

A-9 வீதியில் பளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முச்சக்கரவண்டியும் கனரக வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

A-9 வீதியில் பளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் விபத்துக்குள்ளான நிலையில் பளை ஆதார மருத்துவமனை எடுத்து செல்லப்பட்ட போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

A-9 வீதியில் பளை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

A-9 வீதியில் பளை பகுதியில் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு
A-9 வீதியில் பளை பகுதியில் கோர விபத்து! ஒருவர் உயிரிழப்பு

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article13 வயது சிறுமியொருவருக்கு நேர்ந்துள்ள கதி – தந்தை உட்பட பலர் சிக்கினர்
Next articleயாழ்ப்பாணம், கிளிநொச்சியிலும் “டெல்டா” திரிபு தொற்றுள்ளோர் அடையாளம்