Home CRIME NEWS 9260 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த நபர் கைது ! 40 சிலிண்டர்களை பொலிஸார்...

9260 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த நபர் கைது ! 40 சிலிண்டர்களை பொலிஸார் மீட்பு

வெல்லம்பிட்டிய பகுதியில் 9260 ரூபாய்க்கு சமையல் எரிவாயுசிலிண்டர்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவ வெல்லம்பிட்டியில் உள்ள ஏசியன் பேக்கரியில் இந்த விற்பனை இடம்பெற்றுள்ளது.

இங்கு இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது 40 சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வது போல சென்றே இதனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட இடம்சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வதற்காக அனுமதி பெற்ற முகவர் நிலையம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 22/05/2022, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleயாழ் நகரில் பிளாஸ்டிக் விற்பனை வர்த்தக நிலையம் தீக்கிரையானது!