Home Local news பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு!

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு!

நாட்டின் தற்போதை அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டினுடைய பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் அல்லது சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleCook With Comali நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சிவகார்த்திகேயன் !!!
Next articleடான் படத்தை பற்றிய வெளியான சூப்பர் அப்டேட் இதோ !!