Home Jaffna News நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கையில் முள்ளிவாய்க்கால் அருகே இராணுவ காவலரண் அமைக்கும் படையினர்

நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கையில் முள்ளிவாய்க்கால் அருகே இராணுவ காவலரண் அமைக்கும் படையினர்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 13 ஆம் நினைவேந்தல் நிகழ்வு நாள் அண்மித்துவரும் நிலையில், இராணுவம், புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக முள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அண்மைய நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக காவலரண் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தினருடன் இணைந்து புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, இன்று காலை உயர் பொலிஸ் குழு ஒன்றும் முள்ளிவாய்க்காலுக்கு சென்று பார்வையிட்டுள்ளது.

நினைவுத்தூபிக்கு அண்மையாகவுள்ள வீடுகளுக்குச் சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

நினைவு நிகழ்வு நடக்குமா? என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது? போன்ற கேள்விகளை நினைவுத்தூபிக்கு அயலில் உள்ள மக்களிடம் கேட்டு இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளார்கள்.

நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கையில் முள்ளிவாய்க்கால் அருகே இராணுவ காவலரண் அமைக்கும் படையினர் நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கையில் முள்ளிவாய்க்கால் அருகே இராணுவ காவலரண் அமைக்கும் படையினர் நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கையில் முள்ளிவாய்க்கால் அருகே இராணுவ காவலரண் அமைக்கும் படையினர் நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கையில் முள்ளிவாய்க்கால் அருகே இராணுவ காவலரண் அமைக்கும் படையினர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல்
READ MORE >>>  8 வயது சிறுமி சேலை பட்டியில் கழுத்து இறுகி சடலமாக மீட்பு
Previous articleநிட்டம்புவ துப்பாக்கிச் சூடு; இளைஞன் ஒருவர் பலி
Next articleஅடிக்கும் வெயிலில் சூர்யாவை ஓடவைத்த பாலா !! சூடாகி படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா !!