மொட்டுக் கட்சி Mp இந்திக்க அனுருத்தவின் நீர்கொழும்பு வீடு மக்களால் அடித்து நொருக்கப்பட்டது.
இதேவேளை, கலகத்தை உருவாக்கிய அரச ஆதரவாளர்களை பொதுமக்கள் துவைத்து எடுக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன,
5000 ரூபா காசிற்கும், பிரியாணி, சாராயத்திற்காகவும் கூட்டிவரப்பட்டதாக கதறல்.