Home Local news எதிர்வரும் 3 தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

எதிர்வரும் 3 தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளை (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மகிந்தவின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்ட பெண்! ஊடகங்களுக்கு அவர் பகிரங்கப்படுத்தும் தகவல்
READ MORE >>>  கிண்ணியாவில் சமையல் எரிவாயு விநியோகம்
Previous articleரம்புக்கனை சம்பவம்: தொடர்புடைய சகல காவல்துறையினரையும் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு
Next articleநெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த சம்பவம்