Home Jaffna News யாழில் மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற முதியவரிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற முதியவரிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (18) மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

சாவகச்சேரி, நுணாவிலில் உள்ள ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற முதியவரே இவ்வாறு நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article“பிதுங்கும் சதை.. டைட்டான உடையில்..” ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ரம்யா பாண்டியன்..! – வைரல் போட்டோஸ்..!
Next articleதிகன நகரில் பாரிய ஆரப்பாட்டம் !! போக்குவரத்து முற்றாக தடை