Home Tamil News புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு

புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில்,

1. தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்.

2. டகளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்.

3. ரமேஷ் பத்திரண – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்.

4.பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்.

5. திலும் அமுனுமக – கைத்தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர்.

6. கனக ஹேரத் – பெருந்தெருக்கல் அமைச்சர்.

7. விதுர விக்ரமநாயக்க – தொழில் அமைச்சர்.

8. ஜானக வக்கும்பர – விவசாயத்துறை அமைச்சர்.

9. சேயான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சர்.

10. மொஹான் பிரியதர்சன சில்வா – நீர்வழங்கல் அமைச்சர்.

11. விமலவீர திஸாநாயக்க – வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்.

12. காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.

13. தேனுக விதானகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்.

14. நாலக கொடஹோவா – ஊடகத்துறை அமைச்சர்.

15. சன்ன ஜயசுமன – சுகாதார அமைச்சர்.

16. நஷீர் அஹமட் – சுற்றாடல் துறை அமைச்சர்

17. பிரமித பண்டார தென்னகோன் – கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்.

புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு

புதிய அமைச்சரவை பதவியேற்பு ! முழு விபர இணைப்பு

more news… visit here
READ MORE >>>  துறைமுக அதிகார சபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா.
READ MORE >>>  எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
Previous articleதொடர்ந்து 5 வது நாளாக காற்று வாங்கும் பீஸ்ட் திரையரங்குகள் !! தியேட்டரில் உள்ள சீட்டுகளுக்கு படத்தை ஒட்டிய கொடுமை !!
Next article“அந்த T-Shape தொப்புள்…” – லே ஹிப்பில் புடவை கட்டி.. இளசுகளை கட்டிப்போட்ட பூனம் பாஜ்வா..!