Home Local news காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலுக்கு முன்னால் உள்ள வீதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய சூழ்நிலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக வெளியேறுமாறு கோரி இன்று (09) காலை முதல் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் வீதியின் இருமருங்கிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

இது கட்சி சார்பற்ற மக்கள் போராட்டம் என்று அழைக்கப்பட்டது.

இதில் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக அருகில் உள்ள வீதியில் செல்லும் வாகனங்கள் ஊதுகுழல்களை முழங்கியமை விசேட அம்சமாகும்.

காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

காலி முகத்திடலுக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொள்வதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று தற்போது விஜேராம சந்தியிலிருந்து ஹைலெவல் வீதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுள்ளனர்.

காலி முகத்திடலில் பலத்த பாதுகாப்பு… ! ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம் !!

more news… visit here
READ MORE >>>  ஜனாதிபதியிடம் முருந்தெட்டுவே ஆனந்த தேரர் முக்கிய கோரிக்கை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மோட்டார் சைக்கிள் – மாட்டு வண்டி மோதி விபத்து – இளைஞன் பலி
READ MORE >>>  நிட்டம்புவை துப்பாக்கி சூடு: சிலர் காயம்; ஒருவர் கவலைக்கிடம்
Previous articleவிருது விழாவில் நடிகரை அறைந்ததற்கு வில் ஸ்மித்துக்கு அதிரடி தண்டனை வழங்கிய நிர்வாகம் !!
Next articleஅடுத்த ஆறு மாதங்களில் வரி மற்றும் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும்