Home Business 4 முட்டைகளுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

4 முட்டைகளுக்கு ரூ.5 இலட்சம் அபராதம்

பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக வர்த்தகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். திருமதி மெனிகே உத்தரவிட்டார்.

குறித்த வர்த்தகர் 4 வெள்ளை முட்டைகளை 260 ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தார்.

ஒரு முட்டைக்கு 65 ரூபாய் வீதம் நான்கு முட்டைகளுக்கு 260 ரூபா அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபுலிகளால் புதைக்கப்பட்ட பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு!!
Next articleஇன்றைய ராசிபலன் – 01/09/2022, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..