Home Local news 35 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

35 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் நேற்றிரவு கைது செய்யப்பட்ட 35 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ் நகரில் வீதிக்கு இறங்கிய பொதுமக்களால் போக்குவரத்து ஸ்தம்பிதம்!
Next articleஇன்றைய ராசிபலன் – 25/05/2022, கன்னி ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.