Home Local news 31 வயதான இளம் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

31 வயதான இளம் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ஆம் திகதி இவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

தொடர்ந்து கடந்த 02ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தலைமுடியை வெட்டிய ஆசிரியருக்கு எதிராக தந்தை வழக்கு தாக்கல்!

மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.

புற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மனிஷா கொய்ராலா மீண்ட கதை

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவவுனியாவில் 5 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தலில்!
Next articleஆண்குறி வழியாக மலம், ஆசன வாய் வழியாக சிறுநீர் விந்து… இளைஞருக்கு ஏற்பட்ட வித்தியாசமான நோய்