தெற்கு கடற் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் உள்ளூர் பலநாள் மீன்பிடி படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
படகில் இருந்த ஆறு பணியாளர்களும் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.