Home Local news 3 வருடங்கள் கடந்தும் நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்

3 வருடங்கள் கடந்தும் நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, 3 வருடங்கள் கடந்துவிட்டன.

அதனை நினைவுகூர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், விசேட திருபலிகள் இடம்பெற்றன.

இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடத்தில் “கோட்டாகம”வில், மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நீதிக்காக அழுகின்றோம் எனும் தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

3 வருடங்கள் கடந்தும் நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்

3 வருடங்கள் கடந்தும் நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசெய்வினை.. பில்லி.. சூனியம் வைத்தாவது வீட்டிற்கு அனுப்புவோம்.. 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது
Next articleநிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொசிங்கடன் புறப்பட்டனர்