Home Local news 3ஆம் மாடியில் தீ: பல்கலைகழக மாணவன் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

3ஆம் மாடியில் தீ: பல்கலைகழக மாணவன் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

மொரட்டுவ, சொய்சாபுரவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பல்கலைகழக மாணவன் ஒருவரின் சடலம் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

நேற்று ழூ4) இரவு 3வது மாடியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மொரட்டுவ நகரசபை தீயணைப்பு பிரிவின் உதவியுடள் தீ அணைக்கப்பட்டதாகவும்,

தீயில் எரிந்த நிலையில் பல்கலைகழக மாணவனின் சடலத்தை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பல்கலைகழக மாணவன் தீ மூட்டி தற்கொலை செய்ய முயன்றபோது, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் ஆகியோரின் சடலங்கள் மீட்பு
Next articleயாழ்ப்பாணத்திற்கு வெங்காயம் வாங்க வந்தவர்களிற்கு நேர்ந்த கதி