Home Local news 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

27 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

கல்தொட்ட, கூரகல ரஜமஹா விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றிலிருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுமார் 20 அடி உயரத்திலிருந்தே குறித்த நபர் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர் புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , கல்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  புதுக்குடியிருப்பில் கோவிட் தொற்று தொடரும் அபாயம்
READ MORE >>>  சாவகச்சேரியில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா
Previous articleசர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றாகும்
Next articleயாழ்.வடமராட்சியில் அதிகாலையில் நடந்த பயங்கரம்! 3பேர் படுகாயம்