Home Jaffna News யாழில் இளைஞனின் விபரீத முடிவு

யாழில் இளைஞனின் விபரீத முடிவு

வடமராட்சி கரவெட்டி மத்தொணி பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார்.

நேற்று மாலை அப்பகுதி ஆலயம் ஒன்றில் இளைஞர்களுடன் ஆலயத்தின் தொண்டுப்பணியில் ஈடுப்பட்ட பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற நிலையில் இரவு 12-00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் நெல்லியடி பகுதியில் விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வரும் சுதாகரன் பிரசாந் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இந்நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இளைஞனின் விபரீத முடிவு யாழில் இளைஞனின் விபரீத முடிவு

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபொலிஸ் காவலில் உயிரிழந்த விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது
Next articleநள்ளிரவு தாண்டியும் நீடித்த பதற்றம்! அமைச்சர் வியாழேந்திரனின் உருவப்படங்களை எரித்தும் மக்கள் போராட்டம்..