Home திருகோணமலை செய்திகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் கொரோனா தொற்றினால் பலி

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் கொரோனா தொற்றினால் பலி

திருகோணமலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார் என தெரியவருகின்றது

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் கொரோனா தொற்றினால் பலி

தம்பலகாமம் சிராஜ்நகரில் உபதபாலதிபராக பதவிவகித்த 41வயதை உடைய நபர் ஒருவரே இன்று வீட்டில் மரணமடைந்துள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் கொரோனா தொற்றினால் பலி

இவரது சடாலம் இன்று சுகாதார முறைப்படி மின்தகனம் செய்யப்படவுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் கொரோனா தொற்றினால் பலி

ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போம்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தபால்நிலைய உத்தியோகத்தர் கொரோனா தொற்றினால் பலி

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleசீனாவில் H10N3 வைரஸ் மூலம் பறவை காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நபர் விவரங்கள் இதோ
Next articleஅதிகாலையில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிருந்தவர்களை அடித்து துன்புறுத்தி கொள்ளை