கனடா Brampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வின் சுரேஸ்குமார் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று மாலை அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்வரத்தினம், அன்னபூரணம் செல்வரத்தினம் தம்பதிகள், முருகேசு கார்த்திகேசு(நெடுந்தீவு, பாண்டியன்குளம்) தனலட்சுமி கார்த்திகேசு தம்பதிகளின் பாசமிகு பேரனும்,யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுரேஸ்குமார் செல்வரத்தினம்
(கண்ணன்) தயாளினி சுரேஸ்குமார் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,சஸ்வின், அஸ்விகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கார்த்திகேசு தயாபரன், நிஷாஜினி தயாபரன், கார்த்திகேசு கஜீபரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுரேஸ்குமார்(கண்ணன்) – தந்தை Mobile : +14166709082 தயாபரன் – மாமா Mobile : +15148809496 கார்த்திகேசு – தாத்தா Mobile : +94752621215