Home Accident News போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி

போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி

அம்பாறையில் மண்டல மகா விஹாரைக்கு அண்மையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் மீது வேகமாக வந்த கப் வாகனம் மோதியதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கப் வாகனம் ஏறியதில் பொலிஸாரின் 600 சிசி மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி போக்குவரத்து பொலிசாரிற்கு நேர்ந்த கதி

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅதிகாலையில் நடந்த கோர விபத்து..! இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
Next articleயாழ். போதனா வைத்தியசாலையில் ஒன்றுகூடிய 200ற்கும் மேற்பட்ட நோயாளிகள்!