Home முல்லைத்தீவு செய்திகள் நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்

நீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்

முல்லைத்தீவு நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஹோட்டலில் பணியாற்றி வரும் அக்கரைப்பற்றினைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரை கடந்த 4ஆம் திகதி முதல் காணவில்லை என முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (05) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சிறைக் கைதிகளை ஏற்றி சென்ற பஸ் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலே பலி
READ MORE >>>  மணமகள் ஓட்டம்; தங்கையை திருமணம் செய்த லண்டன் மாப்பிளை!
Previous articleவவுனியாவில் தேன் எடுக்கச் சென்றவரை போட்டு தள்ளிய யானை
Next articleகிளிநொச்சி பாடசாலையில் கொள்ளையிட்ட திருடர்கள்