Home வவுனியா செய்திகள் வவுனியாவில் தேன் எடுக்கச் சென்றவரை போட்டு தள்ளிய யானை

வவுனியாவில் தேன் எடுக்கச் சென்றவரை போட்டு தள்ளிய யானை

வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, காடு நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.

சம்பவ இடத்திலேயே முதியவர் மரமடைந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மட்டு. இளைஞர்கள் இருவர் ’ரி.வி ரிமோட்’ இனால் கதிர்காமத்தில் சிக்கினர்;
READ MORE >>>  சிகிச்சைக்காக வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய மருத்துவர்.
Previous articleதிடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன்… புத்தளத்தில் பெரும் சோகம்
Next articleநீச்சல் தடாகத்தில் இளைஞனின் சடலம்