Home Jaffna News நாயை உயிருடன் வைத்து 4 கால்கள், வாலை வெட்டிக் கொன்ற கொடூர இளைஞன்: யாழில் சம்பவம்!

நாயை உயிருடன் வைத்து 4 கால்கள், வாலை வெட்டிக் கொன்ற கொடூர இளைஞன்: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைத் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றை கைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் நாயின் 4 கால்களை வெட்டிய பின்னர், அதனை இழுத்துச் சென்று, கை கோடாரியால் நாயின் முகத்தை முற்றாக வெட்டி சிதைத்து, தூஷண வார்த்தைகள் பேசும் வீடியோ ஒன்று எடுத்துள்ளார்கள்.

நாயை உயிருடன் வைத்து 4 கால்கள், வாலை வெட்டிக் கொன்ற கொடூர இளைஞன்: யாழில் சம்பவம்!

மேலும் நாயை வெட்டிக் கொல்லும் போது, குறித்த நபர்கள் தாமே அதை வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களான பாலகிஸ்ணன், பாலசுதர்சன் ஆகியோரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாயை உயிருடன் வைத்து 4 கால்கள், வாலை வெட்டிக் கொன்ற கொடூர இளைஞன்: யாழில் சம்பவம்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கடல் நீச்சலில் ஈடுபட்டவேளை மாணவர்களுக்கு நேர்ந்த துயரம் - தீவிர தேடுதலில் கடற்படை
READ MORE >>>  மதுபோதையின் உச்சம்; யாழில் கொலைவெறித் தாண்டவம் ஆடிய இளைஞன்: துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த பொலிசார்!
Previous articleமழை காலத்தில் வல்லை பாலத்தில் தொடரும் விபத்துக்கள்
Next articleஇவர்களைத் தெரியுமா -பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை