Home Local news பாணந்துறை ரயில் நிலையம் அடித்து நொருக்கப்பட்டது

பாணந்துறை ரயில் நிலையம் அடித்து நொருக்கப்பட்டது

ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள், இன்று பகல் பாணந்துறை ரயில் நிலையத்தை தாக்கி, சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின் போது, குறித்த ரயில் நிலையத்தின் டிக்கட் விநியோகிக்கும் பகுதி மற்றும் பொருள் களஞ்சியசாலைக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இதன்போது பாணந்துறை பொலிஸார் தலையிட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதேவேளை கடந்த 12 நாள்களுக்குள் இரண்டாவது தடவையாக பாணந்துறை ரயில் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு ; ஜனாதிபதியின் வீட்டு வளாகத்தில் முப்படையினர் குவிப்பு! விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலில் பலர் காயம்
READ MORE >>>  திருகோணமலையில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது!
Previous articleபாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல்
Next articleகொழும்பு பிரதமர் செயலக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு