Home Economy மீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயுவின் விலை! இன்று முதல் நடைமுறைக்கு

மீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயுவின் விலை! இன்று முதல் நடைமுறைக்கு

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலனின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி லிட்ரோ 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4910 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்த விலையதிகரிப்பு நடைமுறைக்கு வருமென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இன்று நள்ளிரவு முதல் எகிறும் எரிவாயு விலை! லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
READ MORE >>>  பேராதனை பல்கலை பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு.
Previous article6 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்
Next articleரூ.4 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் நபர் சிக்கினார்!