Home Local news தற்கொலைக்கு முயன்ற தாயும் பலி

தற்கொலைக்கு முயன்ற தாயும் பலி

தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 32 வயதான தாயும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய் ஒருவர் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா குளத்தில் குதித்திருந்தார்.

சம்பவத்தில் 5 வயது மகள் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது மகன் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் காரணமாக கவலைக்கிடமான நிலையில் உள்ள தாய் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்

தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்; 5 வயது மகள் உயிரிழப்பு

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  விபச்சார விடுதி சுற்றிவளைப்பு - ஆதிவாசி யுவதி உட்பட 4 பேர் கைது
READ MORE >>>  திடீர் சுற்றிவளைப்பு - வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 230 சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றல்
Previous articleஅனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 02.07.2022
Next articleவடக்கு சுகாதாரத் துறையில் நிர்வாக திறன் உடையவர்கள் எவருமே இல்லையா?