Home Jaffna News தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மருந்துக்களஞ்சியத்தில் தீ!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மருந்துக்களஞ்சியத்தில் தீ!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கு மின்சாரக் கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ’மக்களை ஒடுக்குவதற்கே அவசரகால சட்டம்’
READ MORE >>>  ஏறாவூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்கள் கைது
Previous articleமுல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம்: சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்களை தேடி பொலிஸ் வலைவிரிப்பு!
Next articleஅக்கரைப்பற்று இராணுவச் சாவடி அருகில் 25 கேன்களில் டீசல் சிக்கியது