Home Jaffna News யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது இணுவிலைச் சேர்ந்த சதீஸ் யோகராசா (26) என்னும் இளைஞனே உயிரிழந்தவராவார்.

வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் அறைக்குச் சென்றவர் அந்த அறையில் இருந்த மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவை உதயம்
READ MORE >>>  அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்களின் முக்கிய அறிவித்தல் !
Previous article2 நாள் பேஸ்புக் காதல்: 19 வயது காதலனுடன் பற்றைக்காட்டிற்குள் குடும்பம் நடத்திய 15 வயது மாணவி!
Next articleமுல்லையில் ஆசிரியர் போர்வையில் சிறுமிகளுடன் காமக்கூத்தாடிய காமுகன்!! ஒருதடவையில் இருவருடன்..