Home Jaffna News யாழ். நகரில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது

யாழ். நகரில் விடுதிகள் சுற்றிவளைப்பு: 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது

யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நகரிலுள்ள விடுதிகளை இன்று சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த 9 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதிகளில் தங்கியிருந்த பெண்கள் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதான 9 பெண்களையும், 9 ஆண்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  இராகலை வீட்டில் திடீர் தீ ; மூவர் மீட்பு
READ MORE >>>  யாழ்.கொக்குவிலில் இரு வீடுகளுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி
Previous articleதொடருந்தில் ஏற முயன்ற இளைஞர் தவறி வீழ்ந்து பலி
Next articleகடுமையான நடவடிக்கை!! 3 பௌசர்களின் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்