Home CRIME NEWS தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

இக்கொலை சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 66 வயதுடைய பரகடுவ, பொஹொரபாவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியை தாக்கிய போது அவரை காப்பற்ற முற்பட்ட தந்தையை தடியால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  திரைப்படத்தைப் போன்று ஆபாசத்தை எதிர்பார்த்ததால் நடந்த விபரீதம்!
READ MORE >>>  தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படாது-அரசாங்கம்
Previous articleஇன்றைய ராசிபலன் – 13/06/2022, மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.
Next articleமன்னாரில் தொடரும் பழிக்குப்பழி: வைத்தியசாலையில் பதற்றம் – அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து!