Home Jaffna News இளம்பெண்ணின் தொலைபேசி இலக்கம் கேட்ட மருத்துவர்!! தாக்குதல் நடத்திய 8 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இளம்பெண்ணின் தொலைபேசி இலக்கம் கேட்ட மருத்துவர்!! தாக்குதல் நடத்திய 8 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யாழ்.கொடிகாமம் பிரதேச மருத்துவமனை வைத்தியர் இளம்பெண் ஒருவருடைய தொலைபேசி இலக்கத்தை கேட்டதாக கூறி வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 8 பேரையும் எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சோி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மருத்துவமனைக்குள் புகுந்த இளைஞர்கள் குழு இளம் பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறி மருத்துவர் மீது தாக்குதல் நடத்திருந்தது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 8 பேரை கைது செய்து கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சோி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களை 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் மூன்று வைத்தியசாலைகள் மாறியும் அடங்காத ஆசை!! இளம் பெண்ணிடம் குறும்பு செய்த வைத்தியரிற்கு பூசை வைத்த 8 பேர் கைது!

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  வர்த்தக அமைச்சர் தனது சம்பளத்தை கோவிட் நியதித்திற்கு வழங்கினார்
READ MORE >>>  ஏழாலையில் எரிபொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் சிக்கினர்!
Previous articleஇன்றைய ராசிபலன் – 06/06/2022
Next articleயாழ்.பல்கலைக்குள் நுழைந்த இருவர் கைது