Home Cinema தற்போதைய டி .ராஜேந்திரன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார் !! வைரல்...

தற்போதைய டி .ராஜேந்திரன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார் !! வைரல் புகைப்படம் !!

தமிழ் சினிமாவின் நடிகரும், இயக்குனருமான T.ராஜேந்திரன் சமீபத்தில் உடல்நல குறைவால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவும் தனது அப்பா மருத்துவமனையில் அனுமதிப்பட்டது குறித்து அவரின் சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று T.ராஜேந்திரனின் உடல்நலம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகியிருக்கிறது.

ராஜேந்திரன்

தற்போதைய டி .ராஜேந்திரன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார் !! வைரல் புகைப்படம் !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கமல் நடித்த விக்ரம் படம் கேரளா உரிமை ஆரம்ப விலை இத்தனை கோடியா? – விண்ணை முட்டும் வியாபாரம்!
READ MORE >>>  புதிய போஸ்டருடன் வெளிவந்த விஷாலின் ‘லத்தி’ படத்தின் புதிய அப்டேட் இதோ !!
Previous articleஇணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க
Next articleஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோன்ற பேட்டிங்கை பார்த்ததாக நினைவில்லை! குமார் சங்ககாரா