Home Cinema இணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க

இணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க

இணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க

நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வரும் பரோட்டா காமெடி மூலமாக மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு பல ஹிட் படங்களில் காமெடியனாக நடித்து தற்போது டாப் காமெடிங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

அவர் நடிப்பது காமெடியன் ரோல் தான் என்றாலும் உடலை ஹீரோவை போல பிட் ஆக வைத்திருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் சீமா ராஜா படத்தில் தனது சிக்ஸ் பேக் காட்டி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனது ஃபிட் ஆன உடலை காட்டி சில புகைப்படங்களை சூரி வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் பிரமித்து இருக்கின்றனர்.

இணையத்தில் வைரலாகும்

இணையத்தில் வைரலாகும் சூரியின் லேட்டஸ்ட் சிக்ஸ் பேக் போட்டோ !! நீங்களே பாருங்க

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தளபதி விஜய்க்கு மே 20-அ மறக்க மாட்டாரு…, எமோஷனல் ஆயிடுவாரு விஜய் அம்மா கூறிய உண்மை !!
READ MORE >>>  அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஜய் ரசிகர்கள் !! வைரல் புகைப்படம் இதோ
Previous articleமீண்டும் அந்த பயிற்சிக்கு சென்ற அஜித் !! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Next articleதற்போதைய டி .ராஜேந்திரன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார் !! வைரல் புகைப்படம் !!