Home Cinema பிரபல தெலுங்கு நடிகைக்கு நூல் விடும் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் அய்யர்! நீங்களே பாருங்க

பிரபல தெலுங்கு நடிகைக்கு நூல் விடும் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் அய்யர்! நீங்களே பாருங்க

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவால்கரின் படத்தைப் பற்றி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார், இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்களா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகள் காதல் எல்லாம் காலம்காலமாக நடந்து வரும் ஒன்று. விராட் கோலி, யுவராஜ் சிங், ஹர்பஜன்.. என லிஸ்ட் பெரிய அளவில் நீண்டு கொண்டே போகும்.

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வெங்கடேஷ் அய்யர் தெலுங்கு நடிகை ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் ரூட்டு விட்டிருக்கிறார்.

நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் போட்டிருக்கும் கமெண்டை பார்த்து ‘என்னடா நடக்குது இங்க’ என வில்லு பட வடிவேலு போல நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

டாக்ஸிவாலா படத்தில் நடித்த தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவல்கர் போட்டோவுக்கு அவர் ‘கியூட்’ என வெங்கடேஷ் அய்யர் கமெண்ட் செய்ய ‘Who? You?’ என நடிகை கேட்டிருக்கிறார்.

நீங்களே பாருங்க

Insta

Asc

Actress

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ET படத்தை நிராகரித்த திரையரங்கம் ! வலிமையே போதும் !திரையரங்க உரிமையாளர் நீங்களே பாருங்க !!!
READ MORE >>>  AK 61 படத்தின் கதாநாயகி இவரா !! முந்தைய படத்தின் நாயகியை புக் செய்த எச்.வினோத் !இறுதியில் நடந்த மாற்றம்
Previous articleதாயின் திடீர் மரணத்தை மறைத்து மகள்களை பரீட்சைக்கு அனுப்பிய தந்தை -நெகிழ வைக்கும் சம்பவம்
Next articleதுபாய் எக்ஸ்போவில் திரையிடப்பட்ட அஜித்குமாரின் தேசிய விருது பெற்ற படம்! – ரசிகர்கள் மகிழ்ச்சி