Home Cinema உலகம் முழுக்க டான் இத்தனை கோடிகள் வசூலா, பிரமாண்ட சாதனை வெளியான வசூல் ரிப்போர்ட்...

உலகம் முழுக்க டான் இத்தனை கோடிகள் வசூலா, பிரமாண்ட சாதனை வெளியான வசூல் ரிப்போர்ட் இதோ !!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் டான்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டான் படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ 66 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரும் வசூலாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அவரின் டாக்டர் படத்தின் ஓப்பனிங்கை விட இவை மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.
READ MORE >>>  AK61 நீங்க நினைக்கற மாதிரி இருக்காது !! மீண்டும் உண்மை சம்பவத்தை கையில் எடுத்த அஜித் !!
Previous articleரசிகர்களுக்காக அஜித் எடுக்கப்போகும் அதிரடி முடிவு !!ரீமேக் இயக்குனருக்கு ஒகே சொன்ன அஜித் !! நீங்களே பாருங்க
Next articleஉதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தின் விமர்சனம் இதோ !!!