90களில் பார்க்கப்பட்ட பல நடிகைகள் இப்போது சினிமாவில் காணாமல் போய் விட்டார்கள்.அதற்கு காரணம் திருமணம் குழந்தைகள் என ஆளே மாறிவிடுகிறார்கள்.
அப்படி தமிழில் இதயத்தை திருடாதே, மச்சக்காரன் போன்ற படங்களில் நடித்து நமக்கு பரீட்சயப்பட்ட நடிகையாக திகழ்ந்தவர் காம்னா.
மேலும் பல படங்களில் பிஸியாக நடித்துவந்த இவருக்கு 2014ம் ஆண்டு சூரச் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவ்வாறுஇருக்கையில் இவர்களுக்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகள உள்ளார்கள்.
சினிமாவில் இருந்து சுத்தமாக இவர் வெளியேறியதால் அவ்வளவாக இவரை மக்கள் பின்தொடர்வது இல்லை. மேலும் இந்த நிலையில் தான் நடிகை காம்னாவின் மகள்கள் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்னையர் தின ஸ்பெஷலாக காம்னா தனது மகள்கள் இருவருடனும் எடுத்த அழகிய புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அட இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகள்களா என ஆச்சரியமாக பார்த்து வருவதோடு அந்த புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ்களையும் இட்டு வருகின்றனர்.
இதோ அழகி புகைப்படம்,