Home Uncategorized முதலமைச்சரை சந்தித்த நடிகர் விஜய்! வைரலாகும் புதிய புகைப்படங்கள்

முதலமைச்சரை சந்தித்த நடிகர் விஜய்! வைரலாகும் புதிய புகைப்படங்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகிறார். அவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

வம்சி இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று விஜய் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்.

சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Thalapathy 66

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கொவிட் தொற்றால் 156 பேர் உயிரிழப்பு.
READ MORE >>>  அதிரடி திருப்பம்..! இலங்கையின் அடுத்த பிரதமராக ஒரு பெண்??
Previous article12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!
Next articleகாத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜாவாக நடித்த சமந்தாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?