Home Local news பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பில் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய இன்று (09) இரவு 7 மணி முதல் நாளை (10) காலை 7 மணி வரை நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொது வீதிகள், ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ள ஊடக வெளியிட்டீல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கழிவு குழிக்குள் வீழ்ந்து ஆண் குழந்தை பலி! மஸ்கெலியாவில் சோகம்
READ MORE >>>  வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்; மற்றொருவர் தலைமறைவு – உரும்பிராயில் சம்பவம்
Previous articleஆவேசத்தின் உச்சத்திலுள்ள மக்களின் முற்றுகைக்குள் ஜனாதிபதி செயலகம்
Next articleஇதுவரை நடந்தது என்ன?