Home Cinema AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக போகும் ஹீரோயின் இவரா ? வைரலாகும் தகவல் இதோ...

AK 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக போகும் ஹீரோயின் இவரா ? வைரலாகும் தகவல் இதோ !!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அவர் நடிப்பில் கடந்த வலிமை திரைப்படம் வெளியாகியிருந்தது.

அப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்தை தொடங்கும் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது, ஏன்னென்றால் அப்பத்தில் கெட்டப், வினோத்தின் கதை என அனைத்து பெரிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தற்போது இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம் இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கும் வலிமை திரைப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி அஜித்தின் தோழியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Ak 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக போகும் ஹீரோயின் இவரா ? வைரலாகும் தகவல் இதோ !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் !! இணையத்தில் படு வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் !! செம்ம பீட்
READ MORE >>>  பீஸ்ட் படத்தால் அதள பாதளத்திற்கு சென்ற விஜய் !! ஒரே படத்தால் சரிந்த விஜயின் மார்க்கெட் !!TRP-யிலும் தோல்வி!!
Previous articleகறுப்பு நிற உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பிய இலியானா
Next articleபெரும் திரள் போராட்டம்! இன்றைய தினம் முற்றிலும் ஸ்தம்பிக்குமா இலங்கை?