தோனியை கெட்டவார்த்தையால் திட்டினாரா கோஹ்லி !! வைரலாகும் வீடியோ

  தோனி, விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் உலகின் ஈடு இணையில்லா போட்டியாளர்கள். இவர்கள் பல சாதனைகளை இந்தியாவிற்காக செய்துள்ளனர்.

  இதில் விராட் தோனி மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவரை எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்காதவர்.

  நேற்று நடந்த ஐ பி எல் போட்டியில் விராட் தோனி விக்கெட் விழுந்ததும், மிகவும் மோசமான கெட்டவார்த்தைகள் சொல்லி கொண்டாடினார்.

  இதை பார்த்த பல ரசிகர்கள் விராட் கோஹ்லி மீது கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

  Google News

  ஏனைய தளங்களிற்கு செல்ல..

  உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
  Previous articleஇந்த அளவுக்கு மோசமானவரா சிவகார்த்திகேயன் !! வைரலாகும் உண்மை தகவல் இதோ !!
  Next articleபீஸ்ட் படத்தால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட யோகிபாபு! அடுத்த இயக்குனரும் இவரா !! வைரலாகும் புகைப்படம் இதோ !!