Home Cinema தொடரும் அஜித் விஜய் நட்பு.! அஜித் பிறந்த நாளுக்கு விஜய் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்...

தொடரும் அஜித் விஜய் நட்பு.! அஜித் பிறந்த நாளுக்கு விஜய் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா ?

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு தலைப்புடன் கூடிய முதல் பார்வை வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

இந்நிலையில், விஜய் தற்போது தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புசென்னையில் , முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

அங்குதான் அஜித் நடித்துவரும் ak61-படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் -அஜித் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் சந்தித்துக்கொண்டாள் புகைப்படம் வரும் என அஜித், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இருவரும் சந்தித்து கொள்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.அதுமட்டும் இல்லாமல் அஜித்திற்கு பர்த்டே பரிசாக அஜித்தின் Ak61 படத்தின் First Look யை விஜய் தனது ட்விட்டரில் வெளியிடுவார் என்றும் கோடம்பாக்கத்தில் கிசு கிசுகப்படுகிறது ..இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது ..இப்படி செய்தால் ரசிகர்களின் சண்டைக்கு முடிவு கட்ட இந்த மாதிரி ஐடியா பண்ணிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர் ..

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சீண்டி பார்த்த ஆண்ட்ரியா !!
READ MORE >>>  பிரபல தெலுங்கு நடிகைக்கு நூல் விடும் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் அய்யர்! நீங்களே பாருங்க
Previous article66 பேரை பலிகொண்ட விமான விபத்து – விமானியின் இந்த கவனக்குறைவான செயலே காரணம் !! அதிர்ச்சி உண்மை !!
Next articleகமல்ஹாசனும் இளையராஜாவும் யாஷின் ‘கேஜிஎஃப்: அத்தியாயம் 2’ படத்தை பார்த்தார்களா !!வைரலாகும் புகைப்படம் இதோ !!