Home CRIME NEWS வீட்டின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு கொள்ளையிட்ட கும்பல்

வீட்டின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு கொள்ளையிட்ட கும்பல்

களனி, வராகொட பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று அங்கிருந்தவர்களை தாக்கி தங்கப் நகைகள் மற்றும் வீட்டு உரிமை பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு 11.30க்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நால்வர் வீட்டில் இருந்தவர்களை வாள்கள் மற்றும் தடிகளால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கொவிட் தொற்றுக்கு 185 பேர் பலி; இதுவரை 10689 பேர் உயிரிழப்பு!
READ MORE >>>  தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்தது அவமான செயல்
Previous articleநெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த சம்பவம்
Next articleவிபத்தில் மாணவன் பலி – இலுப்படிச்சேனையில் சோகம்