Home Ampara news வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

அம்பாறையில் வீட்டில் வைத்து கஞ்சா செடி வளர்த்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ் சா செடிகளை வளர்த்தவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் மாடியின் மேல் பூச்செடிகளுடன் வளர்க்கப்பட்ட கஞ் சா செடியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு கஞ் சா செடிகளை மீட்டுள்ளதுடன், 33 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கஞ்சா செடி வளர்த்த

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மின்கட்டணத்தை செலுத்த அவகாசம்!
READ MORE >>>  மின்கட்டணத்தை செலுத்த அவகாசம்!
Previous articleசந்தேகம் ஏற்படாமலிருக்க கணவர்களுடன் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது!
Next articleமரண அறிவித்தல் – திருமதி கந்தசாமி செல்லம்மா (பவுண்)