Home Local news கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக குமணன் நியமனம்.

கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக குமணன் நியமனம்.

கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக உதயகுமாரன் குமணன் நியமனம்.
கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக உதயகுமாரன் குமணன் நியமிக்கப்படுள்ளார். 2021 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நிர்வாக சேவை உள்ளக பயிற்சிகளை முடித்துக்கொண்டதன் பின்னர் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக குமணன் நியமனம்.
இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தர உத்தியோகத்தரான இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கணக்கிடலும் முகாமைத்துவத்தில் ஆரம்ப பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.
இவர் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கத்து.இன்று(14) கந்தளாய் பிரதேச செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன் போது கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரியும் உடனிருந்தார்.கந்தளாய் உதவி பிரதேச செயலாளராக குமணன் நியமனம்.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  யாழில் 6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்; 59 வயது முதியவர் கைது
READ MORE >>>  தந்தையின் கார் சில்லுக்குள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
Previous articleஒரு நபருக்காக இரு பெண்கள் தூக்கில் தொங்கிய சம்பவம்!
Next articleதிருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபராக எஸ். நிருபா நியமனம்.