Home Local news அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள், அரச நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அரச சார்பு ஊழியர்களுக்கும் இக்கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்!

இந்நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சுற்றுநிருபம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  பளை இயக்கச்சி பகுதியில் தவறான முடிவால் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
READ MORE >>>  ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் ஒன்று திரளும் தமிழ் மக்கள்
Previous articleஅருவருக்கத்தக்க வார்த்தைகள்: இஸ்லாமிய சமய பாடநூல்களை திரும்ப பெற உத்தரவு
Next articleஆண்ட்ரியாவின் குளிக்கும் புகைப்படம் வைரல்!