Home Local news மட்டக்களப்பு வைத்தியசாலையின் உணவில் பல்லி

மட்டக்களப்பு வைத்தியசாலையின் உணவில் பல்லி

மட்டக்களப்பு போதனா வைத்திசாலை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையில் பகல் கொள்வனவு செய்யப்பட்ட மீன் உணவு பொதி ஒன்றில் பல்லி ஒன்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த சிற்றுண்டிக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

நோயாளி ஒருவருக்கு கொள்வனவு செய்யப்பட்ட உணவிலே பல்லி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  செல்வச்சந்நிதி ஆலய சூழலில் கடை நடத்துவோரில் இருவருக்கு கொரோனா தொற்று
READ MORE >>>  அத்துமீறி வீடுபுகுந்து தனிமையிலிருந்த பெண்ணை வன்புணர்ந்த ஒருவர் கைது
Previous articleகிழக்கில் தமிழர் ஒருவர் ஆளுநராகும் வாய்ப்பு?
Next articleஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது பாகிஸ்தான்