Home Local news பொலிஸார் இனி தேவையில்லை

பொலிஸார் இனி தேவையில்லை

இன்று முதல், பாடசாலைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கடந்த 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த ஆசிரியர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, அந்த இரண்டு நாள்களிலும் பாடசாலைகளுக்கு அருகாமையில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸார் இனி தேவையில்லை

இதன்போது, ஆசிரியர் – அதிபர்கள் குழுவினருக்கு பணிக்கு வர வேண்டாம் என மிரட்டியவர்களுக்கு, பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அமைச்சர் கூறினார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மன்னாரில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி - இதுவரை 11 பேர் உயிரிழப்பு.
READ MORE >>>  யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வயோதிப பெண் அடித்துக்கொலை
Previous articleஇந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது பாகிஸ்தான்
Next articleயாழ். பல்கலைக்கழக மாணவரணியின் கண்டுபிடிப்புக்கு முதலிடம்!