Home Ampara news அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

அக்கரைப்பற்று மற்றும்  அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இன்று(12) அதிகாலை காட்டு யானைகள் உட்புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

அதிகாலை 6.00 மணியளவில் அக்கரைப்பற்று சிறிய முல்லைத்தீவு மற்றும் அட்டாளைச்சேனை சம்புநகர் ஆகிய பிரதேசங்களுக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் 30க்கும் மேற்பட்ட தென்மை மரங்கள் மற்றும் மாமரங்கள் போன்றவற்றை துவம்சம் செய்துள்ளதுன.

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

இவை தவிர,மக்கள் குடியிருப்புக்கள் சிலவற்றுக்கும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

இதேவேளை, இக்காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் நெல் விவசாயச் செய்கைகளுக்கு பாதிப்பேற்பட்டுள்ளதுடன், மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகள், மக்கள் உடைமைகள் போன்றவற்றுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படுறது. இதுதவிர, பொது நிறுவனங்களின் சுற்று மதில்கள், பெருமரங்கள் போன்றவற்றுக்கும் இக்காட்டு யானைகள் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளன.

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் சுற்று மதிலை மூன்றாவது முறையாகவும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலைச் சமூகத்தினர் சுட்டிக் காட்டினர்.

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் இவ்வாறு காட்டு யானைகள் உட்டுபுகுவதனால் மிகுந்த அச்சத்துடனேயே தாம் இரவுப் பொழுதுகளைக் கழித்து வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் காட்டு யானைகளை அப்புறப்புடுத்துவதற்காக முயற்சிக்கும் பொதுமக்களையும் காட்டு யானைகள் தாக்கியுள்ளதனால், உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தாம் வசித்து வருவதாகவும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனையில் யானைகள் அட்டகாசம்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கொக்கட்டிச்சோலையில் இளம் குடும்பப்பெண் தூக்கிட்டுதற்கொலை
READ MORE >>>  கிளிநொச்சி வைத்தியர் பிரியந்தினியை மிரட்டிய அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி!
Previous articleஎரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் தடம்புரண்டு விபத்து; திருமலையில் சம்பவம்
Next articleவட்டிக்குக் கொடுக்கும் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!